உள்ளடக்கத்துக்குச் செல்

மணவாளன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மணவாளன் (பெ)

  1. மணமகன், மாப்பிள்ளை
  2. கணவன்
  3. தலைவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bridegroom, fiance
  2. husband
  3. master, lord
விளக்கம்
  • மணவாளன் = மணம் + ஆள் + அன்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மலையாண் மணவாளா (திருவாச. 6, 40)
  • செத்துப் பிறக் கின்ற தெய்வங்கண் மணவாள (குமர. பிர. முத்துக். 11)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :மணம் - மாப்பிள்ளை - மணவாட்டி - மணப்பெண் - மணமகன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணவாளன்&oldid=1893558" இலிருந்து மீள்விக்கப்பட்டது