உள்ளடக்கத்துக்குச் செல்

நீத்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நீத்தம்(பெ)

  1. வெள்ளம்
    • நிவந்துசென் னீத்தங் குளங்கொளச் சாற்றி(மதுரைக். 246)
    • கடும்புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல (அகநானூறு, 62:9-10)
  2. ஆழம்
    • வெள்ளநீர்நீத்தத்துள் (பரிபா. 11, 53)
  3. கடல்
  4. மிகுதி
    • நிறைநறுங் கூந்த னீத்தம் (கம்பரா. நாடவி. 59)
  5. தண்ணீர்விட்டான்; நீகதம்

ஆங்கிலம் (பெ)

  1. flood
  2. depth
  3. sea
  4. excess, abundance
  5. climbing asparagus


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீத்தம்&oldid=1242719" இலிருந்து மீள்விக்கப்பட்டது