விளர்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
விளர்(பெ)
- வெண்மை, வெளுப்பு
- விளரற நெற்றியை என்றும்விளங்கிய காசிபர்காக்க (விநாயகர் கவசம்) - நெற்றி வெளுப்பு உடல்நலிவைக் குறிக்கும். நெற்றியில் அத்தகைய வெளுப்பு இல்லாதவாறு என்றும் விளங்கும் காசிபர் காக்க
- கொழுங்கொடிவிளர்க்காய் கோட்பத மாக (குறள். 120).
- விளார், வளார்
- நிணம். (பிங்.)
- கொழுமை
- இளமை (பிங்.)
- முற்றாதது
- விளரில் பூசனை(திருவானைக். குபேர. 2).
- நேர்மை
- விளர்நிறீஇ (கல்லா. 8)
- பெருஞ்சினம். (அரு. நி.)
- வெறுப்பு அக. நி.
(வி)
- வெளிர்
- விளரும் விழுமெழும் (திருக்கோ. 193)
- விளர்த்தவாளினை அசைத்து (பு. வெ. 7, 21, உரை)
- முதிராதிரு
- விளரா வன்பின் (விநாயகபு. 52, 18).
- வெட்கு
- மேய கலைப்பெண்விளர்ப்ப (பிரபுலிங். மாயைபூசை. 50).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- whiteness
- twig
- fat
- fertility
- tenderness
- that which is immature or imperfect
- straightness
- great anger, wrath
- hatred
(வி)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விளர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +