தொடலை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தொடலை(பெ)
- தொங்கவிடுகை
- தொடலை வாளர்(மதுரைக். 636).
- மாலை; (தொடுத்துக் கட்டுவது)
- தொடலைக் குறுந்தொடி (குறள், 1135).
- மகளிர் விளையாட்டுவகை. (திவா.)
- மணிக் கோவைகளால் தொடுக்கப்பட்ட மேகலை; மணிமேகலை
- தொடலை யல்குற் றொடித்தோண் மகளிர்(புறநா. 339).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- தொடுத்துக் கட்டுவது, அல்லது தொட்டுக் கிடப்பது தொடலை.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---தொடலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +