தோடு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தோடு(பெ)
- பெண்கள் காதில் அணியும் அணிகலன்.
- (பனை முதலானவற்றின்) ஓலை; காதில் அணியும் ஓலைச்சுருள், வளையம்
- பழக் கொட்டையின் கெட்டியான மேல் ஓடு (கீழே பயன்பாட்டைப் பார்க்கவும்)
- கூட்டம் (கீழே விளக்கம் பார்க்கவும்)
- பூவிதழ்
- அணை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- தோடு என்பது சேர்ந்திருப்பது என்று பொருள் தரும். தொடுத்தல் என்றால் ஒன்றோடு ஒன்று சேர்த்தல். தொடுப்பு என்றால் சேர்க்கை; தொடையல் என்றால் தேன்கூடு. தொடு > தோடு.
:1) காதணி, 2) கம்மல், 3) கடுக்கன், 4) மெட்டி,
- 5) மூக்குத்தி.
பயன்பாடு
- பழக்கொட்டையின் கெட்டியான மேல் ஓடு -
குழவிப் பருவம் நழுவுங் காலை களிமிகு கன்னிய ருளமும் வாக்கும் புளியம் பழமுந் தோடும் போலாம். (மனோன்மணீயம், முதல் அங்கம், நான்காம் களம்.)