உத்தரீயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

உத்தரீயம்:
இவர் அணிந்திருக்கும் மேலாடையே உத்தரீயம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உத்தரீயம், பெயர்ச்சொல்.

(சமசுகிருதம்--उत्तरीय-- மூலச்சொல்)

  1. மேலாடை
    ((எ. கா.) . (கம்பரா. வரைக். 45.)
    ((எ. கா.) :*உலகு அளந்தவன்தன் மார்பின் உத்தரீயம் ஒத்த (கம்பராமாயணம்).
  2. மார்பிலும் முதுகிலும் அணியும் படங்களுள்ள இருதுணித்துண்டு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. cloth worn loosely over the shoulders, upper garment
  2. scapular worn about the [[neck]

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உத்தரீயம்&oldid=1275877" இலிருந்து மீள்விக்கப்பட்டது