கானங்கோழி
Appearance
பொருள்
கானங்கோழி(பெ)
- கானக்கோழி, காட்டுக்கோழி
- வழுக்கைத்தலை உடைய பறவை வகை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கானங்கோழிக் கவர் குரல் சேவல் (குறுந்தொகை 242))
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கானங்கோழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி