உள்ளடக்கத்துக்குச் செல்

கானங்கோழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கானங்கோழி(பெ)

  1. கானக்கோழி, காட்டுக்கோழி
  2. வழுக்கைத்தலை உடைய பறவை வகை.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. grey jungle fowl, gallus soneratii
  2. bald coot, fulica atra
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கானங்கோழிக் கவர் குரல் சேவல் (குறுந்தொகை 242))

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---கானங்கோழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கானங்கோழி&oldid=1397347" இலிருந்து மீள்விக்கப்பட்டது