சுற்றுக்கட்டு
Appearance
பொருள்
சுற்றுக்கட்டு(பெ)
- வீட்டைச் சுற்றியுள்ள புறக்கட்டு
- சுற்றுப்புறம், அயலிடம்
- பந்துக்களின் கூட்டம்
- கட்டுக்கதை
- பரிதானம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- verandahs adjoining main house
- adjacent place, neighbourhood, vicinity
- large circle of relations
- fabrication, fiction
- bribery
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சுற்றுக்கட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +