சுற்றுக்கட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சுற்றுக்கட்டு(பெ)

  1. வீட்டைச் சுற்றியுள்ள புறக்கட்டு
  2. சுற்றுப்புறம், அயலிடம்
  3. பந்துக்களின் கூட்டம்
  4. கட்டுக்கதை
  5. பரிதானம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. verandahs adjoining main house
  2. adjacent place, neighbourhood, vicinity
  3. large circle of relations
  4. fabrication, fiction
  5. bribery
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுற்றுக்கட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சுற்று, சுற்றுப்புறம், சுற்றுச்சூழல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுற்றுக்கட்டு&oldid=1032951" இலிருந்து மீள்விக்கப்பட்டது