நவநிதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நவநிதி(பெ)

  1. பதுமம், மாபதுமம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், நந்தம், நீலம், கர்வம் ஆகிய ஒன்பது வகைப்பட்ட குபேரநிதி பிங்கலன்றா னருள்பெருகு நவநிதியும் (சேதுபு. துராசா.20) (பிங்.)
  2. வண்டோகை மானோகை பிங்களிகை பதுமை சங்கை வேசங்கை காளை மகாகாளை சர்வரத்தினம் என்னும் நிதிகள். (சீவசம். Ms.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The nine treasures of Kubēra, viz., patumam,māpatu-mam, caṅkam, makaram, kaccapam, mukuntam, nantam, nīlam, karvam
  2. (Jaina.) Thenine treasures, viz., vaṇṭōkai, māṉōkai, piṅka-ḷikai, patumai, caṅkai, vēcaṅkai, kāḷai,makā-kāḷai, carvarattiṉam;


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அர மடந்தையர் கற்பகம் நவநிதி (கம்பரா. அகலிகை)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நவநிதி&oldid=1268764" இலிருந்து மீள்விக்கப்பட்டது