மகரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

முதலை
சுறாமீன்
(கோப்பு)

பொருள்[தொகு]

 • மகரம், பெயர்ச்சொல்.
 1. மீன்
 2. முதலை
 3. சுறாமீன்
 4. குபேரனது ஒன்பது வகை நிதியுள் ஒன்று
 5. ஒரு பேரெண்
 6. மகரக்குழை
 7. மகரராசி
 8. குறங்குசெறியணி
 9. தைமாதம்
 10. காதல்
 11. மலர்த்தாது
 12. மங்கிய சிவப்புநிறம்
 13. தேவருலகம்
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. fish
 2. crocodile
 3. shark

உசாத்துணை[தொகு]

 1. தமிழ்-தமிழ் அகரமுதலி
"https://ta.wiktionary.org/w/index.php?title=மகரம்&oldid=1907715" இருந்து மீள்விக்கப்பட்டது