பற்றிலி
Appearance
பொருள்
பற்றிலி(பெ)
- சாகுபடி செய்யப்படாமலும் வரி இறுக்கப்படாமலுமுள்ள தரிசுநிலம்
- காணியாளர் . . . இறாது பற்றிலியாய நிலம் (S. I. I. v, 376.)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- uncultivated land whose revenue remains unpaid
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பற்றிலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +