திகைப்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திகைப்பு (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மருமகளான சின்ன முத்தம்மாளின் உற்சாகமற்ற போக்கு ராணி மங்கம்மாளுக்குக் கவலையளித்தது. அவள் மனம் குழம்பித் திகைப்பு அடைந்தாள். (ராணி மங்கம்மாள், தீபம் நா. பார்த்தசாரதி)
- கல்யாணிக்கு எதிர்பாராமல் அவனைச் சந்தித்ததனால் ஏற்பட்ட திகைப்பு ஒரு புறம், ஏதாவது தான் தவறாகச் சொல்லி அல்லது செய்து அதனால் மறுபடியும் முத்தையன் போய்விடப் போகிறானோ என்ற பயம் இன்னொருபுறம். (கள்வனின் காதலி, கல்கி)
- எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத இடத்தில் அவளைக் கண்டதனால் பூங்குழலிக்குச் சிறிது திகைப்பு உண்டாயிற்று. (பொன்னியின் செல்வன், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---திகைப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +