கூறைச்சீலை
Appearance
பொருள்
கூறைச்சீலை, .
- தாலி கட்டும் சமயத்திற்குமுன் மணமகளுக்கு மணமகன் வீட்டார் கொடுக்கும் சேலை
ஆங்கிலம்
- sari presented to the bride by the bridegroom's parents and worn by her before the taali is tied
விளக்கம்
பயன்பாடு
- ’கூறைச்சீலை கடன்கொடுத்தவள் பாயுடன் பின்னால் அலைவாள்’ என்பது எங்கள் ஊர் பழமொழி. (புதிய வார்த்தை, அ.முத்துலிங்கம்)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- கூறைப்புடைவை - கூறை - சீலை - சேலை - கூரைச்சால் - # - #
( மொழிகள் ) |
சான்றுகள் ---கூறைச்சீலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற