அலாயுதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

அலாயுதம்:
என்னும் ஆயுதத்தை தன் இடதுக்கையில் வைத்துள்ள பலராமன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • அலாயுதம், பெயர்ச்சொல்.
  1. ஓர் ஆயுதம்
  2. ஆலம்
  3. கலப்பைப்படை

விளக்கம்[தொகு]

*ஒரு புராணக்காலத்து ஆயுதம்...கலப்பையைப்போல உருவாக்கம் கொண்டதால் அலாயுதம் எனப்பட்டது...இறைவன் திருமாலின் எட்டாவது அவதாரமான பலராமனின் விசேடமான ஆயுதம் அலாயுதம்...அதனாலேயே அவர் அலாயுதன் என்றும் குறிப்பிடப்பட்டார்..'.हल--- ஹல எனில் கலப்பை என்றுப் பொருள்'...हलायुध--ஹலாயுத4 என்னும் சமசுகிருதச்சொல்லின் தமிழ்வடிவமே அலாயுதம்...


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. an ancient weapon of India shaped like a plough



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலாயுதம்&oldid=1278386" இலிருந்து மீள்விக்கப்பட்டது