ஓரிரு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஓரிரு, உரிச்சொல்.
  • (ஒரு+இரு)
  1. வெகு விரைவில்
  2. கூடிய சீக்கிரம்

பயன்பாடு[தொகு]

  • முத்துக்குமரன் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு போவதும், போகாததும் இன்னும் ஓரிரு நாட்களில் தெரியும்!

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. very shortly
  2. one or two



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓரிரு&oldid=1280556" இலிருந்து மீள்விக்கப்பட்டது