ஓரிரு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஓரிரு, உரிச்சொல்.
- (ஒரு+இரு)
- ஒன்று அல்லது இரண்டு என்று சொல்லுக்குச் சொல் பொருள்படும் இந்தப் பதம் வெகு விரைவில்/கூடிய சீக்கிரம் என்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது...
பயன்பாடு
[தொகு]- முத்துக்குமரன் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு போவதும், போகாததும் இன்னும் ஓரிரு நாட்களில் தெரியும்!
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +