திருஷ்டிதோஷம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- திருஷ்டிதோஷம், பெயர்ச்சொல்.
- (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--दृष्टि + दोष--த்3ருஷ்டி1 + தோ3ஷ = த்ருஷ்டிதோஷ---மூலச்சொல்)
- (திருஷ்டி+தோஷம்)
- கண்ணூறு
- கண்ணேறு
- கண்ணெச்சில்
- பார்வையால் உண்டாகும் தீட்டு
- (எ. கா.) சில பண்டங்கட்குத் திருஷ்டிதோஷங் கிடையாது.
- தீய நோக்கோடும், பொறாமையினாலும் சிலர், சிறப்பாக இருக்கும் அல்லது செயல்படும் மற்றவர்களைப் பார்க்கும்போது அவர்களுக்குப் பாதிப்புகள் எற்படுமென்று நம்பப்படுகிறது... இதையே கண்படுதல், கண்திருஷ்டி என்றும் கூறுவர்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +