சத்துவம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சத்துவம், பெயர்ச்சொல்.
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--सत्त्व--ஸத்1த்1வ--மூலச்சொல் )
- உளதாந்தன்மை
- சாரம்
- சுபாவம்
- வலிமை (சூடாமணி நிகண்டு)
- விலக்குறுப்புக் களுள் ஒன்றாய்வருவதும்உள்ளநிகழ்ச்சி வெளிப்படத் தோன்றுவதுமான மெய்ப்பாடு. (சிலப். 3, 13, உரை.)
- காண்க...சத்துவகுணம்
- செந்து
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- existence
- essence, essential principle
- nature, natural quality or disposition
- strength, power, ability, vigour
- external signs of emotions, as tears, erection of hairs on the body, one of the essential elements in dramatic representation
- See சத்துவகுணம்.
- animal, creature
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +