கோளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கோளை:
என்றால் கோதாவரி ஆறு
கோளை:
-என்றால் நீர்ச்சால்.. கிணற்று வாயிலில் நிற்கும் மனிதனின் கையிலிருப்பதுதான் நீர்ச்சால்--தண்ணீர் இறைக்கும் சாதனம்..
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- गोल--கோ3ல--மூலச்சொல்-பொருள் 1-4..

பொருள்[தொகு]

  1. தோழி
  2. கோதாவரி ஆறு
  3. மனோசிலை
  4. நீர்ச்சால்
  5. மீன்வகை
    (எ. கா.) கோளையாளல் (குருகூர்ப். 7).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. female companion
  2. The river Godavari
  3. realgar
  4. water trough
  5. A kind of fish


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோளை&oldid=1406482" இலிருந்து மீள்விக்கப்பட்டது