கோளை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- गोल--கோ3ல--மூலச்சொல்-பொருள் 1-4..
பொருள்
[தொகு]- கோளை, பெயர்ச்சொல்.
- (நாநார்த்த.)--பொருள் 1 - 4
- தோழி
- கோதாவரி ஆறு
- மனோசிலை
- நீர்ச்சால்
- மீன்வகை
- (எ. கா.) கோளையாளல் (குருகூர்ப். 7).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +