கால்கொள்ளுதல்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- கால்கொள்ளுதல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- திருவிழாமுதலியவற்றுக்கு ஆரம்பஞ்செய்தல்
- சிலையிற் கடவுள்வடிவமைக்கத் தொடங்குதல்
- இடங்கொள்ளுதல்
- ஆரோகணஞ்செய்தல்
- பெருக்கெடுத்தல்
- (எ. கா.) கால்கொண்டு நீர்வருகிறது.... (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- transitive verb
- To commence, as a festival, to begin
- To begin sculpturing the image of a deity in stone
- To spread, increase
- To get into, to mount, as a horse
- To be filled, flooded
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +