கிட்டு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- கிட்டு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- இஃதொரு தமிழகத்தில் மிகப் பரவலாகப்பயன்படுத்தப்படும் சொல்லாகும்...இறைவன் கிருஷ்ணனின் ,கிருட்டிணன் (கிருஷ்ணன்), கிருட்டிணசாமி (கிருஷ்ணசாமி), கிருட்டிணமூர்த்தி (கிருஷ்ணமூர்த்தி). கிருட்டிணய்யா (கிருஷ்ணய்யா) முதலான பெயர்களைக்கொண்ட ஆண்களை குறிக்கும் அல்லது அழைக்கும் சுருக்கச் சொல்லாகும்..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +