உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தோகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--छन्दोग--சா2ந்தோ33---மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • சந்தோகன், பெயர்ச்சொல்.
  1. சாமவேதத்துக்கு உரியவன்
  2. சாமவேதத்தைப் பின்பற்றும் பிராமணக் குலத்தவர்
  3. வேதம் ஒன்றால்மட்டும் அறியப்படும் பரம்பொருள்
    (எ. கா.) சந்தோகன் . . . சாமவேதி (திவ். பெரியதி. 5, 5, 9).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. brahmin belonging to the Sāma-vēda sect
  2. god, as one who can be realised only through Vēdas

விளக்கம்

[தொகு]
  • பிராமணக் குலத்தவரில் சிலர் யஜுர்வேதக் கோட்பாடுகளையும், மற்றும் சிலர் சாமவேதக் கோட்பாடுகளையும் பின்பற்றுபவர்களாக யிருக்கின்றனர்...இவர்களில் சாமவேதத்திற்குரிய பிராமணர்கள் சந்தோகன் எனப்படுவர்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சந்தோகன்&oldid=1455920" இலிருந்து மீள்விக்கப்பட்டது