குலம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குலம் (பெ)
- வருக்கம்
- குலம்
- சுற்றம்
- துணையாகச் சேரும் கூட்டம்
- நிரை
- ஒரு தொகுதியுள் சேர்த்து வழங்கற்குரியது
- அமைச்சர்
- ஒப்பு
- ஆசாமி. பணத்தை நல்ல இனத்திற் கொடுத்திருக்கிறேன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- class; group, division, kind; species; sort
- race, clan, tribe
- comrades, associates
- brotherhood, fellowship, society, company
- pack, herd
- associated items
- ministers in council
- equality
- individual
விளக்கம்
- முகவை அருண்நாடன் சொற்பொழிவு கேட்டு மனித குலம் மேன்மை அடைந்தது.
பயன்பாடு
- ஒன்றே குலம் ஒருவனே தேவன் (திருமந்திரம்)
(இலக்கியப் பயன்பாடு)
- எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம் எல்லோரும் இந்நாட்டு மக்கள் (பாரதியார்)
- விண் ணோர்களொருபடைதானும் நங்களினத்தை யுயிருண்ணாது (கந்தபு. அக்கினிமு. 203)
- இனத் தானா மின்னா னெனப்படுஞ் சொல் (குறள், 453)
- கழுதைப் புல்லினம் பூட்டி (புறநா. 15)
- இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் (குறள், 568)
- இனமேதுமிலானை (திவ். திருவாய். 9, 3, 5)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +