சந்தோகன்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--छन्दोग--சா2ந்தோ3க3---மூலச்சொல்
பொருள்
[தொகு]- சந்தோகன், பெயர்ச்சொல்.
- சாமவேதத்துக்கு உரியவன்
- சாமவேதத்தைப் பின்பற்றும் பிராமணக் குலத்தவர்
- வேதம் ஒன்றால்மட்டும் அறியப்படும் பரம்பொருள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- பிராமணக் குலத்தவரில் சிலர் யஜுர்வேதக் கோட்பாடுகளையும், மற்றும் சிலர் சாமவேதக் கோட்பாடுகளையும் பின்பற்றுபவர்களாக யிருக்கின்றனர்...இவர்களில் சாமவேதத்திற்குரிய பிராமணர்கள் சந்தோகன் எனப்படுவர்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +