மூட்டுப்படை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- மூட்டுப்படை, பெயர்ச்சொல்.
- மூட்டப்பட்ட சுடுகலன் அ சேணேவி
- இச்சொல்லானது சேர்ந்தே வருதல் வேண்டும். பிரிந்தால் பொருள் பிரளும்.
விளக்கம்
[தொகு]- ஏதேனும் ஒன்றன் மேல் இருத்தப்பட்ட சுடுகலங்கள் அல்லது சேணேவிகள்
மொழிபெயர்ப்பு
[தொகு]
சொல் விளக்கம்
[தொகு]ஒன்றன் மேல் மூட்டப்பட்ட படை(ஆய்தம்)
இங்கு படையென்பது படைக்கலம் என்பதன் சுருக்கமாகும். படை என்றாலும் படைக்கலமென்றாலும் ஒரே பொருளே(munition)
பயன்பாடு
[தொகு]- மூட்டுப்படையினை பெருமளவாக நம்பியே அரச படையினர் வடபோர்முனையின் கிளாலிப் பகுதியால் முன்னேறினர்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +