recite
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
recite
- நெட்டுருப்பண்ணி ஒப்பி; மனப்பாடமாக ஓது; வரிசை மாறாமல் அப்படியே கூறு; மனனம் செய்து சொல்
- உச்சரி, செபி
பயன்பாடு
- We had to stand up every day and recite poems in front of the class - நாங்கள் ஒவ்வொரு நாளும் எழுந்து நின்று வகுப்பின் முன் செய்யுள்களை ஒப்பிக்கவேண்டும் (Empty Schoolhouse: Memories of One-Room Texas Schools, Luther Bryan Clegg)
- Recite the name of your Lord, morning and evening, and bow down to Him for part of the night, and praise Him long into the night. (76:25-26) - காலையிலும் மாலையிலும் உனது தேவனின் நாமத்தை உச்சரி; இரவில் கொஞ்சம் அவன்முன் தலைதாழ்த்து; நேரமாகும்வரை அவன் புகழ்பாடு(ʻUmar ibn al-Fāriḍ: Sufi verse, saintly life, ʻUmar ibn ʻAlī Ibn al-Fāriḍ, Th. Emil Homerin, Ṣibt ibn al-Fāriḍ)
ஆதாரங்கள் ---recite--- DDSA பதிப்பு + வின்சுலோ +
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் recite