ஆவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


(பெ) ஆவி

  1. வேதியியல் பொருட்கள் காணப்படக்கூடிய மூன்று இயற்பியல் நிலைகளுள் ஒன்று.
  2. உயிர், ஆன்மா,நீராவி,உயிரெழுத்து

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்-
  1. vapour
  2. soul
  3. spirit

சொல்வளம்[தொகு]

அவி - ஆவி
ஆவியாகு, ஆவியாக்கு
நீராவி, வெள்ளாவி
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆவி&oldid=1903094" இலிருந்து மீள்விக்கப்பட்டது