பலசாலி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பலசாலி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- physically strong person; strong, well-built man
விளக்கம்
பயன்பாடு
- நீ பலசாலி நல்ல அறிவாளி, எனக்கு இதுவே போதும் குயிலே மயிலே - திரைப்பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பலசாலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
பலம் - கட்டாணி- பலாட்டியன் - சக்திமான் - பலவீனன் - நோஞ்சான் - கோழை - புத்திசாலி