இதழ்
Appearance
பொருள்
(பெ) இதழ்
- பூவின் மடல், ஏடு (அல்லது) தாவரவியலில் குறிப்பாகச் சொல்வதென்றால், அல்லி வட்டம் (petal).
- மனிதனின் முகத்தில் வாயைச் சுற்றியுள்ள மென்மையான உதடு என்ற உடல் உறுப்பு.
- காகிதம்,
- தினசரி நாளிதழ் (அல்லது) வாரப்பத்திரிகை, மாதப்பத்திரிகை.
- பனையேடு. (திவாகர நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]பூவின் மடல் பகுதி
|
|
வாயின் உதடு
|
|
- ஆங்கிலம்
சொல்வளம்
[தொகு]பகுப்புகள்:
- Pages with script errors
- Terms with manual transliterations different from the automated ones
- Terms with manual transliterations different from the automated ones/ru
- Terms with redundant transliterations
- Terms with redundant transliterations/bg
- Terms with manual transliterations different from the automated ones/el
- Terms with redundant transliterations/ko
- பெயர்ச்சொற்கள்
- தமிழ்-படங்களுள்ளவை
- மூன்றெழுத்துச் சொற்கள்
- நிகண்டுகளின் சொற்கள்