சிரம்
Appearance
-
தலை
-
மலையுச்சி
-
ஆமணக்கு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
சிரம் (பெ) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
தலை | head | शीर्ष |
உச்சி | peak | नोक |
மேன்மை | eminence, greatness | नोक |
நெடுங்காலம் | a long time | लंबा समय |
ஆமணக்கு | castor plant | अरंडी |
கமுகு | areca-palm | |
வாதமடக்கி | wind killer | |
கூகை நீறு, கூவைக்கிழங்கு | arrowroot flour | शिशुमूल |
விளக்கம்
பயன்பாடு
-
- நான் உனக்கு சிரம் தாழ்த்துகிறேன்.
(இலக்கியப் பயன்பாடு)
- யானை மிகவும் சமீபத்தில் நெருங்கி வந்தபோது விக்கிரமனுடைய சிரம் அவனை அறியாமலே சிறிது வணங்கியது (பார்த்திபன் கனவு, கல்கி)
- மேனகை அவன் சென்ற திக்கை நோக்கி சிரம் தாழ்த்தி ஒரு முறை தொழுதாள் (மோகவாசல்: ரஞ்சகுமாரின் சிறுகதைகள்)
{ஆதாரங்கள்} --->