குப்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

குப்பி (பெ)

குப்பி:
மருந்துப் புட்டி/குப்பி
குப்பி:
பச்சைக்குப்பி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. vial, flask, bottle - ஒருவகைக் குடுவை
  2. an ornament worn on hair-tuft - சடைக் குச்சு.
  3. ear-ring of a particular shape - குப்பிக் கடுக்கன்.
  4. jewel-case - சிமிழ்.
  5. A type of diamond - வைர வகை.
  6. adjusting screw of a lute - யாழின் முறுக்காணி.
  7. ferrule at the end of a scabbard, on the horn of an ox, on the tusk of an elephant, on the end of a pestle; cover on the spout of a kettle - மாட்டுக் கொம்பு முதலியவற்றில் செருகும் பூண்.
  8. cowdung - சாணி.


பயன்பாடு
  1. இளநீர், கள் மற்றும் அனைத்து பானங்களையும் பதப்படுத்தி குப்பியில் அடைத்து விற்க வேண்டும் (தினமணி, 20 நவ 2009)
  2. மார்கழி மாதத்தில் சிறுமிகள் குப்பி முட்டை தட்டுவார்கள்.

(இலக்கியப் பயன்பாடு)

  1. குருகையூரார் தந்த குப் பியுந் தொங்கலும் (குற்றா. குற. 124).
  2. குப்பியில் மாணிக்கம்போலே (ஈடு, 1, 8, 5).
  3. குருவிந்தமூன்றுங் குப்பிமூன்றும்
என் குப்பியில்
பச்சை குறைந்திருந்தது
மரமும் கானகமும்
அடர்ந்தெழுந்தன

(லீனா மணிமேகலை, கீற்று)



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குப்பி&oldid=1634056" இலிருந்து மீள்விக்கப்பட்டது