வரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வரணம்(பெ)

  1. தெரிந்தெடுக்கை
    • ஆசார்ய வரணம் பண்ணுதல்
  2. நியமிக்கை
  3. சூழ்கை
  4. மதில்
  5. மறைக்கை
  6. சட்டை
  7. மாவிலிங்கம்
  8. ஒட்டகம்
  9. பால்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. choice, selection
  2. appointing
  3. surrounding
  4. rampart; surrounding wall
  5. covering; screening
  6. coat
  7. round-berried cuspidate-leaved lingam tree
  8. camel
  9. milk
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வரணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வரணம்&oldid=1079931" இலிருந்து மீள்விக்கப்பட்டது