பின்னங்கால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பின்னங்கால்(பெ)

  1. விலங்கின் பின்புறத்துக் கால்
  2. பாதத்தின் பின்புறம்; குதிங்கால்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. hind leg or foot of a beast
  2. hind part of the foot
விளக்கம்
பயன்பாடு
  • எதிரில் புலியைக் கண்டதும், பின்னங்கால் பிடரியில் பட ஓடினான்.
  • யானை சட்டென்று சாய்ந்திருந்த மரம் அதிர நிமிர்ந்து எங்களை நோக்கி வந்தது. அதன் பின்னங்கால் வீங்கி மற்ற கால்களைவிட இருமடங்காக இருந்தது. அதை கிட்டத்தட்ட இழுத்துத்தான் அது முன்னகர முடிந்தது. (யானைடாக்டர், ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

  • ([])

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பின்னங்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :குதிங்கால் - உள்ளங்கால் - முன்னங்கால் - பாதம் - புறங்கால் - முழந்தாள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பின்னங்கால்&oldid=924024" இலிருந்து மீள்விக்கப்பட்டது