அடித்தலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அடித்தலம்(பெ)

  1. அடித்தளம், அஸ்திவாரம்
  2. கீழிடம்
    • பாசறை கொண்டே யொப்பவடித்தலம் படுத்து (கந்த பு. நகர்செய். 3)
  3. பாதம்
    • முத்தமிழ் விரகர் பொன்னடித் தலம் (பெரியபு.திருஞான. 1072)
  4. திருவடிநிலை
    • அடித்தலம் . . . சூடினான் (கம்பரா. கிளைகண். 136)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம் (பெ)

  1. foundation of a building
  2. lower part
  3. foot
  4. sandals of a great person


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடித்தலம்&oldid=1246956" இலிருந்து மீள்விக்கப்பட்டது