அடித்தலம்
Appearance
பொருள்
அடித்தலம்(பெ)
- அடித்தளம், அஸ்திவாரம்
- கீழிடம்
- பாசறை கொண்டே யொப்பவடித்தலம் படுத்து (கந்த பு. நகர்செய். 3)
- பாதம்
- முத்தமிழ் விரகர் பொன்னடித் தலம் (பெரியபு.திருஞான. 1072)
- திருவடிநிலை
- அடித்தலம் . . . சூடினான் (கம்பரா. கிளைகண். 136)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம் (பெ)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +