life skills
Appearance
பொருள்
life skills (பெ)
- வாழ்வியல் திறன்கள் - மொழித்திறன், பயனளிக்கும் தொடர்புத்திறன், சவால்களைச் சந்தித்தல், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணல், முடிவெடுத்தல் முதலியன.
விளக்கம்
- வாழ்வியல் திறன்களை மேம்படுத்துதல், இலக்கை நிர்ணயித்தல், ஆளுமைத் திறன் வளர்த்தல் போன்ற துறைகளில் தமிழகம் தாண்டியும் பல்வேறு நிறுவனங்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். ( (ஆனந்த விகடன், 20 அக் 2010)
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---life skills--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்