உள்ளடக்கத்துக்குச் செல்

fiance

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (பெ) fiance
  2. (திருமணத்துக்கு முன்) கணவன் என்று நிச்சயிக்கப்பட்டவர், வருங்காலக் கணவன்
  3. நிச்சயதார்த்தம் செய்யப்பட்டவர்
  4. மணவாளன்
விளக்கம்
  1. a would-be husband

சொல்வளம்

[தொகு]
  1. fiancee - வருங்கால மனைவி

(வாக்கியப் பயன்பாடு)

  1. சென்னையில் உள்ள எனக்கு நிச்சயிக்கப்பட்டவருடன் தினம் தொலைபேசியில் ஒரு மணி நேரம் பேசுவேன் (I telephone and talk to my fiance in Chennai for one hour)
"https://ta.wiktionary.org/w/index.php?title=fiance&oldid=1906106" இலிருந்து மீள்விக்கப்பட்டது