கடாரம்
Appearance
பொருள்
கடாரம் (பெ)
- கொப்பரை, கடாகம்
- கருமை கலந்த பொன்னிறம்
- காழகம்
- தொடுகடற் காவற் கடுமுரட்கடாரமும் (S. I. I. ii, 107).
- புவியியல்: மலேசியத் தீபகற்கத்தின் வடக்கே உள்ள ஒரு பெரிய மாநிலம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- brass or copper boiler, cauldron
- a brown, tawny, yellow colour compounded with black
- Burma (some say, Sumatra)
- Geography: Kedah is a state of Malaysia, located in the northwestern part of country.
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கடாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- மலேயா