கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
கடாகம் (பெ)
- கொப்பரை, கடாரம்
- அண்டகோளகை, அண்டவுருண்டை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- brass boiler; cauldron
- sphere, globe
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கடாகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
காழகம், கடாரம், கொப்பரை, கொப்பரி, அண்டா