தண்டை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தண்டை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் (பெ)
- hollow anklet- கால் காப்பு, காலணி வகை
- A silver ornament put round the feet of horses - வெள்ளியால் செய்யப்பட்ட ஒரு குதிரைக் காலணி வகை
- shield - கேடயம். வள்ளித் தண்டையும் (சீவக. 2218).
- tail - வால். வேங்கைவரித்தண்டை (திருவாலவா. 46, 19)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
: