தலையற்றநாள்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தலையற்றநாள்(பெ)
- புனர்பூசம், விசாகம், பூரட்டாதி என்ற நட்சத்திரங்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- (astrology) The three stars Punarpoosam, Visakam and Pooratadhi
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தலையற்றநாள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி - புரட்டாசி - புரட்டாதி - ஆணாள் - இசைநாள்