புரட்டாதி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புரட்டாதி(பெ)
- இருபத்தைந்தாம் நட்சத்திரம்
- தமிழ்மாதங்களுள் ஆறாவது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஒங்கும் பனை துளங்கொளி புரட்டாதி (இலக். வி. 791).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புரட்டாதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
புரட்டாதி - பூரட்டாதி - வாரூணி - முற்கொழுங்கால் - வலவோட்டுநாள் - ஆணாள் - இசைநாள்