கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) backdrop
- ஓர் அரங்கின் மேடையில் பின்னால் தொங்கவிடப்பட்டிருக்கும் அழகிய திரை
- ஒரு நிகழ்வின்/இடத்தின் பின்னணி/பின்புலம்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- சிடி ஐ-யில் மற்ற தோற்றங்கள் தெளிவாகத் தெரியும்போது பின்னணி தோற்றப் பகுதியும் முழுவதும்தெரியும்.
- பசுமையான மலையைப் பின்புலமாகக் கொண்ட அழகிய கிராமம்
- (beautiful village against the backdrop of a green hill)