உள்ளடக்கத்துக்குச் செல்

backdrop

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (பெ) backdrop
  1. ஓர் அரங்கின் மேடையில் பின்னால் தொங்கவிடப்பட்டிருக்கும் அழகிய திரை
  2. ஒரு நிகழ்வின்/இடத்தின் பின்னணி/பின்புலம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. சிடி ஐ-யில் மற்ற தோற்றங்கள் தெளிவாகத் தெரியும்போது பின்னணி தோற்றப் பகுதியும் முழுவதும்தெரியும்.
  1. பசுமையான மலையைப் பின்புலமாகக் கொண்ட அழகிய கிராமம்
(beautiful village against the backdrop of a green hill)
"https://ta.wiktionary.org/w/index.php?title=backdrop&oldid=1907032" இலிருந்து மீள்விக்கப்பட்டது