உடற்று
Appearance
பொருள்
உடற்று, வினைச்சொல் .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- afflict, torment
- provoke, infuriate, enrage
- attack furiously; push on vigorously, as a campaign in war
- [[discharge] briskly, as a shower of arrows
- balk, spoil, damage, thwart
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- உண்ணின் றுடற்றும் பசி (குறள், 13).
- ஓவாது கூவும் நின்னுடற் றியோர் நாடே (புற நா. 4).
- அமருடற்றினான் (பாரத. இராச. 50).
- பலகோடிபாண முடற்றி னான் (பாரத. பதின்மூ. 24).
- ஒல்லுங் கரும முடற்று பவர் (குறள், 818).
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
: உடல் - உடலுநர் - பொருது - தாக்கு
( மொழிகள் ) |
சான்றுகள் ---உடற்று--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற