top of the hour
Appearance
பொருள்
top of the hour(பெ)
- கடிகாரத்தில் அடுத்த மணி துவங்கும் சமயம்
- நிமிடமுள் உச்சத்தைத் தொடும் நேரம்
- அடுத்த மணி
விளக்கம்
பயன்பாடு
1.3 சொல்வளம்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---top of the hour--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #