உள்ளடக்கத்துக்குச் செல்

சித்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) சித்திரம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • கேலிச் சித்திரம் (cartoon)
  • எவ்வளவு அழகான சித்திரம் (what a beautiful picture!)

(இலக்கியப் பயன்பாடு)

  • சித்திரம் பேசேல் (ஆத்திசூடி, ஔவையார்)
  • மூடிய கதவின் மீது ஒரு பெண்ணுருவம் சித்திரம் போல் தெரிந்தது (பிணக்கு, ஜெயகாந்தன்)
  • மேல் விமானத்தின் உட்புறங்களையும் சித்திரங்கள் அலங்கரித்தன. (பார்த்திபன் கனவு, கல்கி)
  • கண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியா ரோ? (பாரதியார்)
  • சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது (பழமொழி)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=சித்திரம்&oldid=1634381" இலிருந்து மீள்விக்கப்பட்டது